வீட்டை மீறி காதலரை திருமணம் செய்த மணிமேகலை கட்டாய மதமாற்றமா? வெளியான தகவல்..!!
நிகழ்ச்சி தொகுப்பாளரான மணிமேகலை சமீபத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி சமீபத்தில் தன் காதலர் உசேன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தகவல் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பரவியது.
இதற்காக அவர் சூழ்நிலை குறித்து விளக்கம் அளித்தார். இந்நிலையில் அவர் தன் கணவருக்காக இஸ்லாம் மதத்திற்காக மாறியதாகவும், பெயரையும் மாற்றிக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.
தற்போது இதற்கு ஆங்கில ஊடகத்தில் விளக்கம் அளித்துள்ளார். எனக்கு மதம் மாற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. யாரும் என்னை கட்டாய படுத்தவும் இல்லை.
என் கணவர் அவரின் மதம் சார்ந்த கோவிலுக்கு அழைத்து போனால் நான் அங்கு சேவை செய்வேன். எனக்கு அப்பா அம்மா அழகான பெயர் வைத்துள்ளார்கள்.
நான் எதற்காகவும் என் பெயரை மாற்றிக்கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating