இந்திய கேப்டன் கோலிக்கு அடுத்த வாரம் டும் டும் டும்?..!!
மிகவும் எதற்பார்க்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு அடுத்த வாரம் திருமணம் என்று தகவல் வெளியாகிவுள்ளது.இந்திய கிரிக்கெட் அணியை கம்பீரமாக வழிநடத்தி வரும் கேப்டன் கோலியும், பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவும் நீண்ட காலமாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.
கோலி, அடுத்த வாரம் இத்தாலியில் வைத்து தனது காதலி அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு கோலியின் முக்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 21ம் தேதி மும்பையில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக கோலி நாளை இத்தாலி கிளம்ப உள்ளதாகவும், அனுஷ்கா சர்மாவிற்கான திருமண ஆடை பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஒருவரால் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதே போல் கடந்த வருட டிசம்பர் மாதமும் கூறப்பட்டு அதனை கோலியும் அனுஷ்காவும் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்னிலையில் இந்த தகவல் உண்மையா என்று இன்னும் சரிவர தெரியவில்லை.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating