விசுவாசம் கெட்டப்பில் வந்த அஜீத்: வைரல் வீடியோ..!!
அஜீத் சாய் பாபா கோவிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.விவேகம் படத்தை அடுத்தும் அஜீத் சிவா இயக்கத்தில் தான் நடிக்கிறார். அந்த படத்திற்கு விசுவாசம் என்று தலைப்பு வைத்துள்ளனர்.
அதுவும் தல அடிக்கடி ரசிகர்களை பற்றி பேசும்போது பயன்படுத்தும் வார்த்தையையே தலைப்பாக வைத்துள்ளனர்.இந்த படத்தில் தல கருப்பு நிற முடியுடன் ஸ்டைலாக வருவார் என்று கூறப்பட்டுள்ளது.
அஜீத் சாய் பாபா கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர் தனது தலைக்கு கருப்பு நிற டை அடித்துள்ளார். அவர் வந்தபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
அஜீத்தை கருப்பு நிற முடியில் பார்த்த அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது போதும் தல இந்த நாள் இனிய நாளாகிவிட்டது என்று தெரிவித்துள்ளனர்.
அஜீத்தை இளமையான கெட்டப்பில் பார்த்த ரசிகர்கள் குஷியாகி அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அஜீத் சிரித்த முகத்துடன் அந்த புகைப்படங்களில் உள்ளார்.
அஜீத், சிவா நான்காவது முறையாக ஒன்று சேர்ந்துள்ள படம் விசுவாசம். இந்த படத்தில் பிரேமம் புகழ் நிவின் பாலி நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி என்றும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் நிவின் தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating