அப்பா வயது நபரை தீவிரமாக காதலிக்கும் இளம்பெண்: நேர்ந்த பிரச்சனை..!!
அப்பா வயது நபரை இளம் பெண்ணொருவர் தீவிரமாக காதலித்து வரும் நிலையில் அவர்கள் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் இன்னும் சம்மதிக்கவில்லை.அமெரிக்காவின் ஒமஹ நகரை சேர்ந்தவர் மிச்செல்ல மேட்சன் (19). இவருக்கு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தை சேர்ந்த வில்லியன் மல்திரா (53) என்பவருடன் இணையம் மூலம் கடந்தாண்டு நட்பு ஏற்பட்டது.
வில்லியன் புகைப்படத்தை முதல் முறை பார்த்த உடனேயே அவர் மீது மேட்சனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.பின்னர் இருவரும் வீடியோ காலிங் மூலம் தங்கள் நட்பை அதிகமாக ஆக்க அது காதலாக மாறியுள்ளது.
காதலர்கள் போன் மற்றும் இணையம் மூலம் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் வில்லியமை திருமணம் செய்ய இருப்பதாக மேட்சன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.அப்பா வயது நபரை தங்களது மகள் திருமணம் செய்யவிருப்பதை மேட்சன் பெற்றோர் கடுமையாக எதிர்த்ததுடன் அவருடனான தொடர்பை துண்டிக்க வற்புறுத்தியுள்ளனர்.
மேலும், மேட்சனை மனநல மருத்துவரிடம் கொண்டு சென்று காட்டியுள்ளனர்.ஆனாலும், வில்லியமை திருமணம் செய்தே ஆவேன் என பிடிவாதமாக இருந்த மேட்சன் அவரை காண கனடாவுக்கு சென்ற நிலையில் அங்கு இருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது.
தற்போது கனடாவில் காதலருடன் மேட்சன் வசித்து வருகிறார்.ஆனாலும் பெற்றோரின் சம்மதத்துடன் தான் காதலரை கரம் பிடிப்பேன் என மேட்சன் பொறுமை காத்து வருகிறார்.மேட்சன் கூறுகையில், எனக்கு முதல் முறை பார்க்கும் போதே வில்லியமை பிடித்துவிட்டது, அவர் மிகவும் நல்லவர்.
பெற்றோர் சம்மதத்துக்காக காத்துள்ளேன், அடுத்தாண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் எங்கள் திருமணம் நடைபெறும் என நம்புகிறேன்.எங்கள் இருவருக்கும் 33 வயது வித்தியாசம் உள்ளதால் பலரும் எங்களை தந்தை – மகள் என நினைக்கிறார்கள்.ஆனால் அதை பற்றி கவலைப்படாத நான், வில்லியம் என வருங்கால கணவர் என அப்படி நினைப்பவர்களிடம் கூறுவேன் என தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating