காதலித்து ஏமாற்றிய பெண்… காதலன் கொடுத்த ஷாக்கான தண்டனை..!! (வீடியோ)

Read Time:1 Minute, 4 Second

இன்றைய இளையதலைமுறையினர் எளிதில் காதலில் விழுந்துவிடுகின்றனர். ஆனால் அதனால் ஏற்படும் தோல்வியினை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

காதலித்து ஏமாற்றுபவர்கள் ஆண்கள் தான் என்று பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு சில பெண்களும் இம்மாதிரியான காரியங்களில் ஈடுபடுகின்றனர் என்பதே இக்காட்சி….

மெக்சிகோவில் தன்னை ஏமாற்றி வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்த காதலியினை கயிற்றில் தொங்க விட்டு சாட்டையால் அடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. குறித்த பெண்ணின் குடும்பத்தார் அவதானிக்க வேண்டும் என்பதற்காக நேரலையாக வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொடர் சர்ச்சை எதிரொலி: பத்மாவதி திரைப்படம் வெளியாவதில் மாற்றம்..!!
Next post கவர்ச்சி படத்தை வெளியிட்ட வித்யுலேகா..!!