தங்கள் இறப்பு செய்தியை தீடீரென்று தாங்களே படித்த 20 பிரபலங்கள்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 24 Second

பிரபலமாக வாழ்வது என்பது மிக சுலபமான காரியம் அல்ல. அவர்கள் பிரபலம் ஆவதற்கு முன்னர் வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்கள்.

பிரபலங்கள் ஆன பிறகு பிற வேறு வகையில் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. இதில் நடிகை, நடிகர் என வெவ்வேறு வகையில் பல சிரமங்களை எதிர்கொள்வார்கள்.

நடிகை என்றால் மார்ஃபிங், நிர்வாண படங்கள் எடிட் செய்வது போன்றவை, நடிகர்கள் என்றால் கள்ள உறவு போன்றவை பற்றி கொளுத்து போடுவது என பல செயல்களில் டார்கெட் செய்வார்கள்.

ஆனால், பாலின வேறுபாடு இல்லாமல் கொளுத்தி போடும் சம்பவம் தான் பிரேக்கிங் நியூஸ் – அவர் கார் விபத்தில் இறந்துவிட்டார், திடீர் மாரடைப்பு போன்ற செய்திகளை பரப்புவது.

இது அவர்களை மட்டுமின்றி, குடும்பத்தாரையும் பாதிப்படைய செய்யும். அந்த வகையில், தங்கள் இறப்பு செய்திகளை தாங்களே நேரடியாக கண்ட உலக பிரபலங்களை பற்றிய தொகுப்பு தான் இது..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெர்சல் பாடலை பாடிய பிக்பாஸ் ஹரீஸ்..!!
Next post உடலுறவின்போது இதெல்லாம் செய்வதுண்டா?… இல்லன்னா இனியாவது ஞாபகம் வெச்சிக்கோங்க…!!