மனைவியிடம் உங்கள் காம மந்திரங்களை பயன்டுத்துக…..!!

Read Time:4 Minute, 53 Second

உடலுறவில் ஆண்களைப் போல் பெண்கள் அவ்வளவு எளிதாகவோ விரைவாகவோ திருப்தி அடைவதில்லை. ஏனென்றால் பெண்கள் எல்லா முறையும் உச்சத்தை எட்டுவதில்லை.

பெரும்பாலான ஆண்கள் தன்னுடைய துணையை உடலுறவில் திருப்திப்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள். அப்படி பெண்கள் உறவில் திருப்தியடையாமல் இருக்க என்ன தான் காரணம்?

அதற்குக் காரணம் அவர்களின் மனமும் உடலும் சேர்ந்து ஒருங்கிணையாதது தான். அதற்கு படுக்கையில் ஆண்களின் நடவடிக்கைகள் தான் பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன.

ஆண்கள் உறவின் போது உச்சத்தை எட்டிவிட்டால் அந்த சுகத்தை 5 முதல் 13 விநாடிகள் வரை அனுபவிக்க முடியும்.

ஆனால் பெண்களோ 12 முதல் 30 விநாடிகள் வரை அனுபவிக்க முடியும். ஆனால் அந்த உச்சத்தை பெண்கள் எட்டுவதற்கு ஆண்கள் தங்களுடைய முழு வேகத்தையும் ஆற்றலையும் செலவிட வேண்டியிருக்கும்.

ஆனால் பெண்களை உச்சத்தில் திளைக்க வைத்துவிட்டால் போதும் படுக்கையில் உங்களுக்குத் தேவையான அத்தனையையும் வாரி வாரி வழங்கும் வள்ளல்களாக இருப்பார்கள்.

ஒருமுறை உறவில் ஈடுபட்டவுடனேயே ஆணோ பெண்ணோ முழு திருப்தி அடைந்துவிடுவதில்லை.

இன்னும் வேண்டும் வேண்டும் என்றே நினைக்கத் தோன்றும். முதல் முறை உறவு கொண்டவுடன் ஆண்கள் எழுந்துவிடுவார்கள். ஆனால் அது தான் ‘அந்த‘ விஷயத்தில் ஆண்கள் செய்யும் தவறு.

ஒருமுறை உறவில் ஈடுபட்டவுடன் எழுந்துவிடாமல் குறைந்தது 15 நிமிடங்களாவது பெண்ணுடன் இறுக்கி அணைத்துப் படுத்துக் கொண்டிருப்பது அவசியம். அந்த அரவணைப்பை தான் எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள்.

அதோடு உடன் படுத்துக் கொண்டே உறவில் தான் அடைந்த இன்பத்தைப் பற்றியும் அவர்களின் ஒத்துழைப்பையும் பற்றி பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

உறவில் ஈடுபடும் முன் செய்கிற முன் விளையாட்டுகளை விட உறவுக்குப் பின் நீங்கள் கொடுக்கும் அணைப்பும் நெருக்கமும் தான் பெண்களை மேலும் கிளர்ச்சியடையச் செய்யும்.

உறவைப் பொருத்தவரையில் ஆண்கள் எப்போதுமே அவசரக் குடுக்கைகள் தான். ஆனால் பெண்கள் அதை விரும்புவதில்லை.

எப்போதும் படிப்படியாகப் போய் நிதானமாக விளையாடத் தெரிந்த ஆண்களைத் தான் பெண்கள் அதிகம் விரும்புவார்கள்.

முதல் தடவை உறவை முடித்தபின் பெண்ணை விட்டு நீங்காமல் கட்டிப்பிடித்தபடி, 15 நிமிடங்கள் வரை இருந்துவிட்டு உடனே அடுத்த ஆட்டத்துத் தயாராகுங்கள். அப்போது நீங்கள் செய்யும் முன் விளையாட்டுகள் மிக அவசியம்.

அப்போது உங்கள் துணையை மிக நெருக்மாக இழுத்து அணைத்து அவருடைய தலையை உங்கள் மார்போடு சேர்த்து அணைத்துக் கொள்ளுங்கள். இதை எல்லா பெண்களுமே விரும்புவார்கள்.

அடுத்து ஒரு ஆறேழு நிமிடங்கள் வரை உங்கள் துணையின் கூந்தலுக்குள் உங்கள் விரல்களைவிட்டு கோதிவிடுங்கள். கன்னம், நெற்றி, உதடு என்று மாறி மாறி முத்தமிடுங்கள். அடுத்து அவரால் நீங்கள் அடைந்த சுகம் பற்றி எடுத்துச் சொல்லி, நன்றி சொல்லலாம்.

இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள் தான் பெண்களை அதிக அளவு சந்தோஷப்படுத்தும். அவர்களுடைய மகிழ்வு உங்கள் மேல் அதிக அளவிலான விருப்பத்தையும் கிளர்ச்சியையும் உண்டாக்கும்.

பிறகென்ன? அப்படியே கட்டிலில் இடைவெளியின்றி அடுத்த இன்னிங்ஸைத் தொடங்க வேண்டியது தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகிலேயே அதிக எடை கொண்ட குழந்தை! தாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை..!! (வீடியோ)
Next post கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிவை..!!