உலகிலேயே அதிக எடை கொண்ட குழந்தை! தாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை..!! (வீடியோ)

Read Time:1 Minute, 29 Second

மெக்சிகோவைச் சேர்ந்த இசபெல் பன்டோஜா, உலகிலேயே அதிக எடை கொண்ட குழந்தையின் தாயாக அறியப்படுகிறார்.

லூயி மேனுவல் பிறக்கும்போது 3.5 கிலோ எடை இருந்தான். பத்தே மாதங்களில் 28 கிலோவாக அதிகரித்துவிட்டான்! “எல்லாக் குழந்தைகளையும்போல் இவனும் தாய்ப்பாலைத்தான் குடித்து வளர்கிறான்.

ஆனால் இவ்வளவு எடை எப்படி வரும் என்று ஆச்சரியமாக இருந்தது. தொட்டில் எடை தாங்காமல் உடைந்துவிடுகிறது. பத்து மாதக் குழந்தை என்பதால் இவனால் நடக்கவும் முடியாது

எங்களால் தூக்கிச் செல்லவும் முடியவில்லை. மருத்துவரிடம் காண்பித்தோம். அரிய மரபணுக் குறைபாடு என்று தெரிந்தது. இதைச் சரி செய்ய வேண்டும் என்றால் வாரம் ஒருமுறை மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு தடவைக்கும் 35 ஆயிரம் ரூபாய் செலவாகும். என் கணவரின் மாத வருமானமே 13 ஆயிரம் ரூபாய்தான். நாங்கள் எப்படி மருத்துவம் பார்க்க முடியும்? என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 34 மில்லியன் டொலருக்கு விற்பனையான உலகின் மிகப்பெரிய வைரம்! பார்த்தால் அசந்து போயிடுவீங்க?..!! (வீடியோ)
Next post மனைவியிடம் உங்கள் காம மந்திரங்களை பயன்டுத்துக…..!!