ஆசிரியருடன் பாதிரியார் அடித்த லூட்டி… வைரலாய் பரவிய காட்சி ..!! (வீடியோ)

Read Time:1 Minute, 15 Second

பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் ஒருவருடன் சேர்ந்து பாதிரியார் ஒருவர் நடனமாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக கிறிஸ்தவர்கள் என்றால் சற்று அமைதியாகவும், சினிமா பாடல்களை பாடுவதற்கு கூட தயங்குபவர்களாகவும் தான் இருப்பார்கள். ஆனால் இங்கு பாதிரியார் ஒருவர் மாணவர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு சினிமா பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்த செயல் நெட்டிசன்கள் மத்தியல் பெரும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு நல்லதை போதிக்கும் ஒரு பாதிரியார் இவ்வாறு செய்வதா?.. என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒருசிலர் குழந்தைகளுடன் குழந்தைகளாக மாறி குழந்தைகளை மகிழ்வித்தமைக்காக பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி..!!
Next post ‘டிராபிக் ராமசாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி..!!