சுயஇன்பம் காணும்போது செய்யும் தவறுகளில் சில..!!

Read Time:2 Minute, 39 Second

எந்தவொரு ஆணும் தன் வாழ்நாள்களில் சுயஇன்பம் காணாமல் வாழ்வது என்பது கடினமானதொன்றாகும். ஆண்கள் தான் சுயஇன்பத்தை சரியான முறையில் தான் செய்கிறேன் என நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்றாகும்.நாம் எம்மையறியாது சுயஇன்பம் காணும்போது செய்யும் தவறுகள்பல உள்ளன. அவ்வாறு நாம் செய்யும் தவறுகள் என்னவென்று பார்ப்போம்.

1. நினைக்கும் போதெல்லாம் –
சுய இன்பத்தை அடிக்கடி செய்வது தவறானது. நீங்கள் அடிக்கடி சுய இன்பம் கண்டால் அது உங்களது ஆணுறுப்பில் உள்ள ஆண் குழியின் வழியை விரிவடைய செய்து, தொற்றுக்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

2. அதிவேகம் கூடாது!

ஆண்குறி முறிவு பற்றி கேள்விப்பட்டிருக்க கூடும். மிகவும் வேகமாக சுய இன்பம் காணும் போது, உங்களுக்கு ஆண்குறி முறிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

3. செக்ஸ் பொம்மைகளை உபயோகிப்பவர்களா!

பெண்ணுறுப்பு பொம்மைகளை உபயோகிப்பவராக இருந்தால், தயவு செய்து அதிலிருந்து விலகியே இருங்கள். இது உங்களது ஆணுறுப்பில் வலியை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல், பணத்தையும் விரயம் செய்கிறது.

4. களைப்பாக இருக்கும் நேர சுய இன்பம்

ஒரு சில நேரங்களில் மிகவும் சோர்வாக இருப்பீர்கள். இருந்தாலும் கூட சுய இன்பம் காண வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றும். ஆனால் வேண்டாம். இது உங்களது டெஸ்டிரோன் அளவை குறைப்பதோடு மட்டுமில்லாமல், உங்களது விறைப்பு தன்மை மீது உங்களுக்கே சந்தேகத்தை தூண்டிவிட்டுவிடும்.

5. ஜிம்முக்கு போவதற்கு முன்!

ஜிம்மிற்கு செல்வதற்கு முன்னர் சுய இன்பம் கண்டால் உங்களால் தினசரி ஒர்க் அவுட்களை முன்பு போல் செய்ய முடியாது. உண்மையில் சுய இன்பம் உங்களது டெஸ்டிரோன் அளவை குறைத்துவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இணையத்தில் இளம்பெண் செய்த மோசமான காரியம்!! பதறி போன தாயால் நடந்த மாற்றம்?..!! (வீடியோ)
Next post கர்ப்ப காலத்தில் அடிக்கடி ஸ்கேன் எடுக்கலாமா?..!!