பெண் காவலரை மசாஜ் செய்ய வைத்த காவல்துறை அதிகாரி!! வைரலாகும் அதிர்ச்சி காணொளி..!!

Read Time:1 Minute, 18 Second

தெலுங்கானாவில் உள்ள காவல் நிலையத்தில் காவற்துறை அதிகாரி ஒருவருக்கு பெண் காவலர் மசாஜ் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காணொளியில் உள்ள காவற்துறை அதிகாரி கட்வால் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் ஹாசன் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என பரவலாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், காவல்நிலையத்திலேயே பெண் காவலர் இவ்வாறு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதே போல, தெலுங்கானாவின் சரோநகர் காவல் நிலைய ஆய்வாளருக்கு, ஆண் காவலர் ஒருவர் மசாஜ் செய்யும் காணொளி அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எலுமிச்சை பழ தோல் தரும் பலன்கள்..!!
Next post இணையத்தில் இளம்பெண் செய்த மோசமான காரியம்!! பதறி போன தாயால் நடந்த மாற்றம்?..!! (வீடியோ)