புகார் கொடுத்த மனைவியை பாட்டு பாடி மயக்கிய கணவர்!! காவல் நிலையத்தில் நடந்த வைரல் சுவாரஸ்யம்..!! (வீடியோ)

Read Time:58 Second

உத்திர பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த இளம் தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களிடையே வாக்குவாதம் முற்றி அது மோதலாக மாறியது.

இதன் காரணமாக அந்த பெண் தன் கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து காவல் ஆய்வாளர் விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.

விசாரணையின் போது தம்பதிகள் தனிதனியாக ஆஜராகி இருந்தனர்.

அப்போது கணவர் அவரது மனைவிக்கு பிடித்தமான பாடலை பாட, அந்த பெண் அவரது கணவர் தோளில் சாய்ந்துக்கொண்டார்.

இதனையடுத்து காவல்துறையினர் இருவருக்கும் அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸ் வீட்டில் நண்பருக்காக தலையை மொட்டை அடித்துக்கொண்ட நடிகர்..!!
Next post ஓரின சேர்க்கை பற்றி வெளிப்படையாக பேசிய 2 பாலிவுட் ஹீரோயின்கள்..!!