பிக்பாஸ் வீட்டில் நண்பருக்காக தலையை மொட்டை அடித்துக்கொண்ட நடிகர்..!!

Read Time:1 Minute, 10 Second

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடையே நட்பு சில நாட்களிலேயே ஆழமாகிவிடுகிறது. அதை தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பார்த்திருப்பீர்கள்.

தற்போது ஒளிபரப்பாகிவரும் ஹிந்தி பிக்பாஸ் 11வது சீசனில் சக போட்டியாளர் Hiten Tejwaniயை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற நடிகர் ப்ரியங் சர்மா தன் தலையை மொட்டையடிக்க ஒப்புக்கொண்டார்.

இது தான் உண்மையான பெரிய தியாகம் என நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.

சென்ற வாரம் ப்ரியங் சர்மாவை காப்பாற்ற Hiten தன்னை தானே நாமினேட் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு நன்றிக்கடனாக தன் அழகான முடியை தியாகம் செய்தார் என்று கூட பலர் விமர்சித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூந்தல் உதிர்வை தடுக்கும் எளிய குறிப்புகள்..!!
Next post புகார் கொடுத்த மனைவியை பாட்டு பாடி மயக்கிய கணவர்!! காவல் நிலையத்தில் நடந்த வைரல் சுவாரஸ்யம்..!! (வீடியோ)