தளர்வான மார்பகத்தை எடுப்பாக மாற்றும் முட்டை… எப்படி?…!!

Read Time:2 Minute, 36 Second

பெண்கள் எதிர் பாலினத்தை கவர்வதற்கான முதல் ஆயுதம் என்றே மார்பகங்களைக் குறிப்பிடலாம். அத்தகைய பாலியல் கிளர்ச்சியை உண்டாக்கும் மார்பகங்கள் தளர்வாக இருப்பது அவ்வளவு அழகாக இருப்பதில்லை.

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தங்களுடைய மார்பகங்கள் உறுதியாகவும் எடுப்பாகவும் இருக்க வேண்டும் என்றே கருதுகிறார்கள். அதற்கு பெரிதாக வெளியில் சென்று எந்த சிகிச்சையும் மேற்கொள்ளத் தேவையில்லை.

நம்முடைய வீட்டில் உள்ள சில எளிய பொருள்களைக் கொண்டே எடுப்பான மார்பகங்களைாக மாற்ற முடியும்?

கற்றாழை

கற்றாழை சிறந்த ஆன்டி- ஆக்சிடண்ட்டாக செயல்படுகிறது. இந்த கற்றாழை ஜெல்லை எடுத்து மார்பகங்களின் மீது வட்ட சுழற்சி முறையில் 20 நிமிடங்கள் வரையில் மசாஜ் செய்யுங்கள்.

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையில் உள்ள வெள்ளைக்கருவை மட்டும் தனியே எடுத்து மார்பகங்களில் அப்ளை செய்து, மசாஜ் செய்யலாம். தினமும் இதை தொடர்ந்து செய்து வருவதால் மிக விரைவிலேயே தளர்வான மார்பகங்கள் இறுக்கமடையும்.

முட்டையும் வெள்ளரிக்காயும்

வெள்ளரிக்காயை அரைத்து அதில் முட்டையின் வெள்ளைக் கருவைக் கலந்து நன்கு அடித்து மார்பகத்தில் பேக் போல போட்டு 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்.

எலுமிச்சை

எலுமிச்சையின் சாறெடுத்து தினமும் மார்பகத்தில் தடவி, 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள். தளர்ந்த மார்பகங்கள் எடுப்பானத் தோன்றும்.

பப்பாளி ஜூஸ்

பப்பாளிப் பழத்தை நன்கு குழைத்து ஜூஸ் போல ஆக்கி மார்பின் மேல் அப்ளை செய்து, சிறிது நேரம் வைத்திருந்து நன்கு 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள். மிக விரைவிலேயே கவர்ச்சியான மார்பகத்தைப் பெறுவீர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாமதமாக விந்து வெளியேறுதல்: முடிவடைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளல்..!!
Next post கஜோலை காப்பாற்ற வந்த கமல்..!!