சுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல: ஆர்யா..!!
நடிகர் ஆர்யா தற்போது அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சந்தன தேவன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுந்தர்.சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்க இருக்கிறார். நடிப்பை தவிர ஆர்யா எப்போதும், தன் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் ஆர்வம் உள்ளவர்.
இதற்காக எந்நேரமும் ஜிம்மில் வொர்க்-அவுட், சைக்ளிங் ஆகியவையில் நேரத்தை செலவழித்து வருவார். தற்போது ஆர்யா ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஆர்யா தன் நண்பரிடம் ‘தம்பியின் மாமனார் எப்போது திருமணம் என்று கிண்டல் செய்துவிட்டார். அதனால், நானும் ஏப்ரல், மே-வில் திருமணம் செய்யலாம்னு இருக்கிறேன் என்று சொல்லிட்டேன்.
காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்யலாம்ல என்று நண்பர் ஆர்யாவிடம் கேட்க, ‘சுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல… நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன்’ அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பேப்பரில் பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்’ என்று ஆர்யா கூறியிருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating