ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய மாணவன்.. அப்படியென்ன செய்தான் தெரியுமா?..!! (வீடியோ)

Read Time:1 Minute, 3 Second

தேர்வு என்றாலே எல்லோருக்கும் பயம் இருக்கத்தான் செய்யும். அதிலும் சிறுவர்களுக்கு காய்ச்சலே வந்துவிடும். என்ன தான் தேர்வுக்கு படித்தாலும் எழுதப்போகும் இடத்தில் திக்கு திக்குனு இருக்கும். அதுக்காக சிலர் காப்பி அடிக்குற அளவுக்கும் போவதுமுண்டு.

இங்கே ஒரு மாணவன் எப்படியெல்லாம் யோசிச்சிருக்கானு பாருங்க. தேர்வுக்கு பயன்படுத்தும் பரிட்சை அட்டையில நவீன வகையில் பயன்படுத்தி காப்பி அடித்து மாட்டியுள்ளான்.

காப்பி அடித்து மாட்டிக் கொண்ட மாணவனிடமிருந்து கைப்பற்றபட்ட நவீன காப்பி அடிக்கும் பரிட்சை அட்டை பார்த்து ஆசிரியர்கள் வியந்து போய் விட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 19 வயது மாணவி இசையில் உருவாகி இருக்கும் ஆண்டனி..!!
Next post வில்லனாக நடிக்க விருப்பப்படும் ‘களத்தூர் கிராமம்’ மிதுன் குமார்..!!