இடுப்பை புகைப்படம் எடுத்து வெளியிட்ட சுஷ்மிதா சென்..!!

Read Time:1 Minute, 32 Second

பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் அழகி என்ற பெருமையை பெற்றவர் சுஷ்மிதாசென். பின்னர் இந்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் ‘ரட்சகன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். சங்கரின் ‘முதல்வன்’ படத்தில் ‘சகலக பேபி’ என்ற பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருந்தார்.

திருமணம் செய்து கொள்ளாத சுஷ்மிதாசென், 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ரினி, அலிஷா என்பது அவர்கள் பெயர். இதில் ரினி சமீபத்தில் அவரது 18-வது பிறந்தநாளை கொண்டாடினார். வயது ஆனாலும் சுஷ்மிதாசென் ஜிம்முக்கு சென்று தனது உடலை கச்சிதமாக வைத்து இருக்கிறார். இதை நிரூபிக்கும் வகையில் தனது இடுப்பு ஒல்லியாக அழகாக இருக்கும் படத்தை சுஷ்மிதாசென் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ‘நீங்கள் அழகு’. அதற்கு முன் உதாரணம் என்று புகழ்ந்து இருக்கிறார்கள். சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருமையான உதட்டை சிவப்பாக மாற்ற இந்த பொருளை யூஸ் பண்ணி பாருங்க..!!
Next post சிறுமி நன்றாக பேசியதால் பொறாமையில் கொன்றேன்: கைதான பெண் வாக்குமூலம்..!!