சினிமாவில் அறிமுகமாகும் ஜூலி! முதல் படம் இந்த இயக்குனருடன் தான்..!!

Read Time:1 Minute, 0 Second

சில நாட்கள் முன்பு பிக்பாஸ் ஜூலியின் கழுத்தில் ஒருவர் கத்தி வைத்திருப்பது போன்ற புகைப்படம் வைரலானது. அது யார் என தற்போது தெரியவந்துள்ளது.

பிரபல விளம்பர பட இயக்குனர் பாபா பகுர்தீன் தான் அது. ராமநாதபுரம் இலாஹி ஷாப்பிங் மாலுக்காக அவர் இயக்கிய விளம்பர வீடியோவில் ஜூலி நடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது.

மால் உரிமையாளர் ஜூலி வேண்டாம் என கூறியும் பகுர்தீன் பலமுறை வற்புறுத்தி ஒத்துகொள்ளவைத்துள்ளார்.

மேலும் பகுர்தீன் இயக்கவுள்ள ஒரு படத்தில் ஜூலி ஹீரோயினுக்குச் சமமான வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒன்றரை வயது குழந்தையின் வயிற்றில் மூன்றரை கிலோ கரு… அறுவைசிகிச்சை மூலம் நிகழ்ந்த பிரசவம்..!!
Next post கண்களுக்கு பலம் தரும் கேரட்..!!