காதலனை கழட்டிவிட்டாரா ஜுலி?… சோகத்தில் ரக்சன்..!!

Read Time:1 Minute, 37 Second

இணையத்தில் தற்போது மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருவது ஜுலியைப் பற்றித் தான்… தற்போது தொகுப்பாளினியாக இருக்கும் இவருக்கு விரைவில் திருமணம் என்று கூறப்பட்டு வந்தது.

தொகுப்பாளர் ரக்சனுடன் காதல் என்றும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது ஜுலியின் சம்பள விபரம் வெளியாகியுள்ள நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜுலிக்கு ரக்சன் போன் செய்து மிகவும் கோபமாக பேசியுள்ளாராம். பிக்பாசில் உன் வாயால் தான் உன் பெயரை கெடுத்து கொண்டாய். இப்போது என் வாழ்க்கையையும் கெடுக்க பார்க்கிறாயா என கடுமையாக திட்டி உள்ளார்.

இதற்கு பதில் ஜுலியும் எதிர்த்து திட்டியுள்ளார். பின்னர் அடுத்த நாள் காலை ஜூலி ரக்சன் வீட்டிற்கே சென்று அவர் கொடுத்த மோதிரத்தை கொடுத்து விட்டாராம்.

இந்த விடயங்களை இணைய தளத்தில் கசிய விடுவது ஜூலியின் நண்பர் ஒருவர்தான் என்று கூறப்படுகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எலும்புகளைக் காப்பது எப்படி?..!!
Next post பொலிஸிலிருந்து தப்பித்த பெண் செய்த காரியம்… கடைசியில் கிடைத்த பெரிய ஆப்பு…!!(வீடியோ)