அறுபது வயதில் அங்கீகாரத்துக்கு ஏங்கும் ஓர் குரல்… மெய்சிலிர்க்க வைத்த ROCKSTAR ரமணியம்மாள்..!! (வீடியோ)

Read Time:36 Second

அறுபது வயதில் அங்கீகாரத்துக்கு ஏங்கும் ஓர் குரல்தான் ரமணியம்மாள்.

இவரின் பாடல்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. சாதிக்க வயது ஒரு தடை அல்ல என்பதை புரிய வைத்து மேடையில் அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

வறுமையில் வாடும் இவருக்கு இசை கடவுள் கொடுத்த வரம். நீங்களே இந்த அம்மாவின் குரலை கேட்டு பாருங்க அசந்து போயிடுவீங்க..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியர்வையை அப்படியே துடைக்காமல் விட்டால் ஆபத்து! விரைவாக பகிருங்கள்..!!
Next post பூசணிக்காயின் மூலம் அழகைப் பெறலாம்! எப்படி தெரியுமா??..!!