உதயநிதியின் கிண்டலும், ஹெச்.ராஜாவின் பதிலடியும்..!!

Read Time:1 Minute, 7 Second

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’. இதில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். கவுரவ் நாராயணன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் 9ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி ஒன்றில், விஜய்யின் ‘மெர்சல்’ படத்திற்கு விளம்பரம் செய்தது போன்று என்னுடைய ‘இப்படை வெல்லும்’ படத்திற்கும் தமிழிசை மற்றும் ஹெச்.ராஜாவை பேச வைக்கலாம் என நினைக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் கூறியதை அறிந்த ஹெச்.ராஜா, ‘ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம்’ என்று தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒருவரது அகால மரணத்தை அவர் பிறக்கும்போதே தெரிந்து கொள்ள முடியுமா?..!!(வீடியோ)
Next post ஆபாச படம் பார்க்கபோகிறீர்களா? தென் கொரியாவின் அதிர்ச்சி வீடியோ..!!