ஷாருக்கான் மகள் அணிந்திருக்கும் ஷுவின் விலை தெரியுமா?..!!

Read Time:1 Minute, 4 Second

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகள் சுஹானாகான். ஷாருக்கானை பற்றி தற்போது ஊடகங்களில் செய்தி வருகிறதோ சுஹானாவை பற்றின செய்திகள் தான் அதிகம் வருகின்றது.

சமீபத்தில் இவர் தன் தோழியை சந்திக்க வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். பொதுவாக நடிகைகளின் ஆடைகளை பற்றி தான் சர்ச்சை வரும். ஆனால் இவருக்கு புதிதாக ஷுவினால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Jennifer wedge sneakers என்ற பிராண்டில் இவர் அணிந்திருந்த அந்த ஷுவின் விலை ரூபாய் 60,000 முதல் 1 லட்சம் வரை இருக்கும். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த விலையை கேட்டு பலர் ஷுவுக்காக இவ்வளவு செலவு செய்வதா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரவு நேர வயிற்று வலியை எப்படித் தவிர்ப்பது?..!!
Next post தாம்பத்தியம் பற்றி இந்த மாதிரியான சந்தேகமெல்லாம் கேட்டா தப்பா? சரியா?..!!