என் தந்தை இந்த சமுதாயத்தை நன்றாக புரிந்து கொண்டவர்: ஸ்ருதிஹாசன்..!!

Read Time:1 Minute, 3 Second

கமல்ஹாசன் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் அவருடைய சகோதரர் சாருஹாசன் அளித்த பேட்டியில், “கமல் அரசியலுக்கு வந்தால் எதிர்பார்த்த அளவு மக்கள் ஆதரவு கிடைக்காது” என்று கூறி இருந்தார்.

கமல் அரசியலுக்கு வருவது குறித்து அவரது மகள் ஸ்ருதிஹாசன் கூறும்போது, ‘என் தந்தை அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். அவர் மனசாட்சியுள்ள நல்ல குடிமகன். நேர்மையானவர். அவருக்கு அரசியல் தெரியுமோ தெரியாதோ; ஆனால் இந்த சமுதாயத்தை நன்றாக புரிந்து கொண்டவர்.

மக்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன தேவை என்பதை புரிந்து கொண்டவர். அவருக்கு எப்போதும் நான் துணை நிற்பேன்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொடுகு, அரிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்..!!
Next post 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கலைஞர்கள் நடிக்கும் 5 ஜி..!!