ஐந்தெழுத்து மந்திரம்… இதன் ரகசியம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?..!! (வீடியோ)

Read Time:2 Minute, 31 Second

உலகில் பிரச்சனை குழப்பம் இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை.பல சந்தர்பங்களில் பிரச்சனையை கடந்து வந்திருப்போம், அதனால் குழம்பி போய் விபரீத முடிவுகளை எடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் பிரச்சனையை கடந்து செல்வது எப்படி என்று தெரிந்துக்கொண்டால் பலரது வாழ்க்கை பிரகாசமாகி விடுகிறது.உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை உள்ளதா? இல்லை என்றாலும் ஆம் இருக்கிறது என்றாலும் இந்த வீடியோவை பாருங்கள்.இதில், கூட்டத்தில் இருப்பவர்களை நோக்கி, உலகில் மிகவும் மகிழ்ச்சியான ஐந்து எழுத்து வார்த்தை என்னவென்று கேட்கிறார்?

என்கின்றனர், கடைசி Smile என்று கூறுகின்றனர்.உலகின் மிக மகிழ்ச்சியான வார்த்தை, பதிலளித்ததற்காக நன்றி கூறிவிட்டு அதற்கான விளக்கத்தை அளிக்கிறார், சிரிப்பு உங்களுடைய மதிப்பை உயர்த்துகிறது.ஒரே நகைச்சுவைக்கு நாம் திரும்ப திரும்ப சிரிப்பதில்லை. ஆனால் ஏன் ஒரு கஷ்டம் வந்தால் மட்டும் அதையே நினைத்து அழுதுகொண்டு இருக்கிறோம்?

எதற்காக அழவேண்டும் எதற்காக சிரிக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும், சிரிப்பும், அழுகையும் உங்களை பொறுத்தது.நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் போது யாரேனும் உங்களுக்கு எதிராக சதி செய்து கொண்டிருக்கலாம், உங்களை பற்றி புறம் பேசிக் கொண்டிருக்கலாம், உங்களுக்கு தவறான மின்னஞ்சலை அனுப்பி கொண்டிருக்கலாம்.

இதையெல்லாம் உங்களால் கட்டுப்படுத்த முடியுமா? ஆனால் சிரிப்பை உங்களால் கட்டுப்படுத்த முடியும், வாழ்க்கையில் சிரிப்பு தான் மிகவும் முக்கியம், வாழ்க்கை அழகாகும் என்பதுடன் வீடியோ முடிவடைகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய் அங்கிள் மாதிரி பெரிய ஹீரோ ஆவேன் -குட்டி நட்சத்திரம் அக்‌ஷத்..!!
Next post தந்திர இயக்குனருடன் இணைந்த அதர்வா..!!