விஜய் அங்கிள் மாதிரி பெரிய ஹீரோ ஆவேன் -குட்டி நட்சத்திரம் அக்ஷத்..!!
மெர்சல்’ படத்தில் சிறுவயது விஜய் வேடத்தில் நடித்திருக்கும் சிறுவன் அக்ஷத். முதல் வகுப்பு படிக்கிறான். ‘மெர்சல்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து அக்ஷத் இடம் கேட்டபோது….
“நான் ஒரு மேடை நிகழ்ச்சியில் பங்கேற்றேன். என் அப்பாவோட நண்பர் அதை பார்த்துவிட்டு ‘மெர்சல்’ படத்துக்கு குழந்தை நட்சத்திரம் தேர்வு நடப்பதை தெரிவித்தார். அதில் நானும் கலந்து கொண்டு நடித்துக்காட்டினேன். எனது நடிப்பை பார்த்து உடனே தேர்வு செய்தார்கள்.
நான் ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், சினிமாவில் நடித்தது புதுமையாக இருந்தது.
இந்த படத்தில் சின்ன சின்ன வசனங்கள் தான் பேசி இருக்கிறேன். விஜய் அங்கிளை ‘அய்யா’ என்று கூப்பிடுவது, ‘ஐசு… அதெல்லாம் செட் ஆகாது ஐசு…’, ‘தம்பி எப்பப்பா வருவான், இதுபோன்ற வசனங்கள் தான் பேசினேன்.
‘எனக்கு ஐசை பார்க்கணும்’ என்று சொல்லிக்கொண்டு நான் ஓடும் காட்சி ஒரே டேக்கில் படமானது. விஜய் அங்கிள் எனக்கு கார், ஒரு பெரிய நாய்குட்டி பொம்மை, கால்பந்து என பல பரிசுகள் கொடுத்தார். அட்லி அங்கிளும் பரிசு கொடுத்தார். நானும் விஜய் அங்கிள் மாதிரி பெரிய ஹீரோ ஆவேன்” என்றார் குதூகலமாக.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating