தனுஷ் படத்தில் இருந்து வெளியான ரகசியம்..!!
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் – மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’.
காதல் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தை கவுதம் மேனனின் ஒன்ராகா எண்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தில் இருந்து “மறுவார்த்தை பேசாதே”, “நான் பிழைப்பேனோ” என இரு பாடல்களை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை வெளியிடாமல் கவுதம் மேனன் சஸ்பென்ஸாக வைத்திருந்தார். படத்தின் டீசரை வெளியிடும் போதும் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிவிக்காமல் மிஸ்டர்.எக்ஸ் (Mr.X) என்றே குறிப்பிட்டிருந்தார்.
எனினும் தர்புகா சிவா அல்லது லியோன் ஜேம்ஸ் தான் படத்திற்கு இசையமைத்திருப்பார்கள் என்று ரசிகர்கள் யூகித்திருந்தனர். இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தீபாவளி விருந்தாக இயக்குநர் கவுதம் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் “மறுவார்த்தை பேசாதே” பாடலின் ரீஸ்ட்ரங் வெர்சனை வெளியிட்டிருக்கிறார். அதில் படத்தின் இசையமைப்பாளர் (Mr.X) தர்புகா சிவா என்று குறிப்பிடப்பிட்டிருந்தது.
நடிகர் ராணா டகுபதி, சுனைனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating