கிளிநொச்சித் தகவல்கள்… மாணவ, மாணவிகள் புலிகளால் கட்டாய ஆயுதப்பயிற்சி
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாணவ, மாணவிகள் கட்டாய ஆயுதப்பயிற்சிக்காக புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டு வருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி பொதுத்தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவ மாணவிகள் மேற்படி பாPட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் ஆயதப் பயிற்சியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென புலிகளின் தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை புலிகளின் தலைவரின் கட்டளைக்கு இணங்க, மேற்படி மாணவர்கள் கெரில்லா பயிற்சி, ஆயுதப் பயிற்சி மற்றும் தற்கொலை தாக்குதலுக்காக வெடிப்பொருட்களை கையாளும் பயிற்சி என்பனவற்றைப் பெறுவதற்கு பிரத்தியேக முகாம்கள் புலிகளால் திறக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், மாதகல், கிளாலி, கிளிநொச்சி, பெரியபரந்தன், முல்லைத்தீவு, இரணமடு, அடம்பன், செஞ்சோலை போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட இத்தகைய முகாம்களை புலிகளின் தலைவர் பிரபாகரன் திறந்து வைத்ததாக புலிகளின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை யாழ்ப்பாணம், மூது}ர், மாவிலாறு பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல்களில் புலிகள் படுதோல்வியடைந்துள்ளனர். பெரும் எண்ணிக்கையான புலிகள் இம்மோதல்களின் போது கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் புலிகள் கடும் ஆட்பற்றாக்குறை நிலவுவதால் அதனை ஈடுசெய்வதற்காகவே புலிகள் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு ஆயுதப் பயிற்சியை கட்டாயப்படுத்தியுள்ளதாக கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஜூலை 20ஆம் திகதி முதல் இடம்பெற்று வரும் மோதல்களின் போது புலிகள் தனது உறுப்பினர்கள் 1200 பேரை இழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks…WWW.ATHIRADY.COM
(நன்றி- புகைப்படம் & தகவல் ..WWW.ATHIRADY.COM
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...