காஜல் மற்றும் சாண்டி விவாகரத்திற்கு இது தான் உண்மை காரணமாம்..!!

Read Time:1 Minute, 25 Second

625.0.560.320.400.700.053.800.668.160.90காஜல் பசுபதி மானாட மயிலாட மூலம் திரையுலகில் பிரபலமானவர். கோ, சிங்கம், மற்றும் டிஷ்யூம் படங்களில் நடித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பின், திரையுலகில் நடிகையாக மாறியவர்.

தற்போது, ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வெளியேறிவர்.

இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவரை பற்றிய நிறைய விஷயங்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது.

இந்த நிலையில் இவர் ஒரு பேட்டியில் தனக்கும், சாண்டிக்கும் விவாகரத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் புதுப்புது அர்த்தங்கள் கீதா மாதிரி நான் தொடர்ந்து சாண்டிக்கு லவ் டார்ச்சர் கொடுத்ததே விவாகரத்துக்கு காரணம்.

எங்கள் இருவர் மீதும் தவறு உள்ளது, நான் கொஞ்சம் டார்ச்சர் குறைத்திருக்கலாம். இருவர் மீதும் பாதிப்பாதி தவறு உள்ளது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸ் இல்லத்தில் சதித்திட்டம் தீட்டும் சுஜா! இறுதியில் உடைந்தது யார் முட்டை.?..!! (வீடியோ)
Next post குழந்தை பிறப்புக்குப் பிறகு உங்கள் பாலியல் விருப்பத்தை மீண்டும் பெற சில குறிப்புகள்..!!