சிநேகனை வெறுக்கும் காஜல்; ரகசியத்தை உடைக்கப்போவதாக தகவல்…!! (வீடியோ)
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் புதுவரவாக நடிகை காஜல் பசுபதி நுழைந்தார். வீட்டில் நுழைந்தவுடன் பங்கேற்பாளர்கள் அனைவரிடமும் சரமாரியாக கேள்வி எழுப்பினார். காயத்ரியை பார்த்து நானும் உங்களை மாதிரி தான், மனசுல பட்டதை முகத்துக்கு நேரா பேசிடுவேன் என்று கூறினார்.
பிந்துவை பார்த்து “எல்லாம் தெரிஞ்சும் இத்தனை நாள் சும்மாவே இருக்கிறாயே, எதாவது செய்” என்று நக்கல் அடித்தார். குறிப்பாக ஆரவிடம் ஓவியா விஷயத்தில் நீங்கள் எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என்று பல கேள்விகளை சராமரியாக எழுப்பினார். பிக்பாஸ் வீட்டில் ஜெயிப்பதற்கான வழியை ஹரிஸ் கல்யாணுக்கு கூறினார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது கவிஞர் சினேகன்தான் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறார். அவரை வெளியேற்ற பலர் முயன்றாலும் இன்னும் அது முடியவில்லை. சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய காஜல், தற்போது சினேகன் பற்றி ஒரு புதிய செய்தியை வெளியிட்டுள்ளார்.
சிநேகனை மக்களுக்கு பிடித்தாலும் நான் அவரை வெறுக்கிறேன். அதற்கான ஒரு முக்கிய ரகசியத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபிறகு 30ம் தேதி கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating