நீங்கள் இரவு நேரத்தில் பிறந்தவர்களா? அப்டீனா இது தான் உங்கள் குணம் ..!!

Read Time:2 Minute, 15 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (3)நம் அனைவரது வாழ்விலும் பிறந்த நேரம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில், நம் எதிர்காலத்தின் நாம் அடையும் பயன்கள் மற்றும் பாதிப்புகளை பிறந்த நேரம் கொண்டே கணக்கிடப்படுகிறது.

இதில் பகல் நேரத்தில் பிறந்தவர்களை விட, இரவு நேரத்தில் பிறந்தவர்களது குணங்கள் மற்றும் செயல்கள் வித்தியாசமாகவும் இருக்கும். அது குறித்து இப்போது பார்க்கலாம்.

சூரிய அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதிக்கும் நேரத்தில் பிறந்தவர்கள் நல்ல சிந்தனையாளர்களாகவும், கலை மற்றும் இசையில் நல்ல வல்லவர்களாகவும், வாழ்வை ரசித்து வாழும் ரசனையாளர்களாகவும் இருப்பர்.

மற்றவர்களை விடவும் இரவு நேரத்தில் பிறந்தவர்கள், தங்களின் தாய் மீது அதிக அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் ஏதாவது ஒன்று பற்றி கருத்து கேட்டால் கூட அதை பலவகையில் ஆராய்ந்துபார்த்து, பதிலளிக்கும் வல்லமை உடையவர்கள்.

இரவில் பிறந்தவர்கள், அதிக தன்னம்பிக்கை கொண்டவர்கள். ஒரு விஷயத்தில் முடிவெடுத்த பிறகு, இவர்களை அடக்க யாராலும் முடியாது. இவர்கள் பகலை விட இரவி நேரங்களில் சுறுசுறுப்பாக இயங்குவார்கள்.இரவு நேரத்தில் பிறந்தவர்கள் மிகவும் உற்சாகமானவர்களாகவும், அதிக விருப்பமுள்ளவர்களாகவும் இருப்பர்.

இவர்கள் பிரம்மாண்டமான கற்பனைத்திறனை கொண்டவர்கள்.இரவு நேரத்தில் பிறந்தவர்கள் அதித புத்தி கூர்மையுடனும், சிறந்த விமர்சகராகவும் இருக்கும் இவருக்கு பெரிய நண்பர் பட்டாளம் இருக்கும். இவர்கள் உள்ளூர் செய்திகள் முதல் உலக அரசியல் வரை கரைத்து குடித்திருப்பார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்!!
Next post காய்ச்சலை தணிக்கும் கோரை கிழங்கு!!