நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்..நண்பன் எடுத்த துரித முடிவு: வைரல் வீடியோ..!!
இந்தியாவில் நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞரை அவரது நண்பர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.மேற்கு வங்க மாநிலத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. மயூரகிரி நதியில் வெள்ளம் அதிகரிக்க மசோஜோர் அணை அபாய நிலையை எட்டியுள்ளது. இதனால், அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
அணையின் வெள்ளம் வெளியேறும் பகுதியில் இளைஞர்கள் குழுவாக செல்பி எடுத்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில், இளைஞர் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.இதை அங்கிருந்த மக்கள் வேடிக்கை பார்த்த நிலையில், உடன் வந்த நண்பன் ஒருவன் வெள்ளத்தில் குதித்து இளைஞரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.கமெராவில் பதிவான குறித்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவை கண்ட பலர் குறித்த இளைஞரை போல் ஆபத்தான நேரத்தில் அனைவரும் முன்வந்து உதவி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating