மனைவிக்கு தெரியாமல் 60 குழந்தைகளுக்குத் தந்தை..!!

Read Time:1 Minute, 10 Second

625.500.560.350.160.300.053.800.900.160.90பிரிட்டனில் நபர் ஒருவர், தனது மனைவிக்கே தெரியாமல் 60 குழந்தைகளுக்கு தந்தையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நபர் தொடர்பிலான தகவல் பிரபலமான ஊடகம் ஒன்றில் வெளியான பின்னரே அவர் இச்சம்பவத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுவரை உயிரணு தானத்தினால் தமக்கு 53 குழந்தைகள் இருப்பதாகவும் 7 குழந்தைகள் மிக விரைவில் பிறக்க உள்ளதாகவும் ஆனால், இவ்விவகாரம் தொடர்பில் எந்த விஷயமும் தன்னுடைய மனைவிக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் உயிரணு தானம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் முறைப் படுத்தப்படாத இது போன்ற உயிரணு தானம் செய்பவர்கள், வெறும் 30 பவுண்டுக்காக இச்சேவையை தொடர்கிறார்கள் எனவும் அந்த ஊடகம் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கான்டாக்ட் லென்ஸ்… கவனம் தேவை..!!
Next post உடலுறவுக்கு முன் இதெல்லாம் கட்டாயம் செய்யணும்?..!!