விரைவில் கொக்கி குமார் : செல்வராகவன் தகவல்..!!
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘புதுப்பேட்டை’. இதில் தனுஷின் கதாப்பாத்திரத்தின் பெயர் கொக்கி குமார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த கொக்கி குமார் எப்போது வருவார் என்று ரசிகர்கள் செல்வராகவனிடம் கேட்ட வண்ணம் உள்ளனர். அதற்கு செல்வராகவன் விரைவில் கொக்கி குமார் வருவார் என்று பதிலளித்துள்ளார். மேலும் தனுஷை வைத்து அடுத்த ஆண்டு படம் இயக்குவேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு டுவிட்டர் பக்கத்தில் செல்வராகவன் பதிலளித்துள்ளார். தன்னுடைய இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம், மிகவும் சிறப்பான படமாக இருக்கும். ‘புதுப்பேட்டை 2’, ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ ஆகிய படங்கள் கண்டிப்பாக நடைபெறும். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் ஒரு செல்வராகவன் படமாக இருக்கும். நேர்மறையான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறேனோ, அப்படித்தான் எதிர்மறையான விமர்சனங்களையும் எதிர்கொள்கிறேன். தமிழ் திரையுலகில் தனக்குப் பிடித்தமான நடிகர் கமல் சார் சந்தானம் மிகவும் நேர்மையான, உண்மையாக நடிகர். எனக்கென தனி பாணி இல்லை. எனக்கு பிடிக்கும் வகையில் வரவுள்ள படங்களில் கமர்ஷியல் அம்சங்கள் இருக்கும்’ என்றார்.
செல்வராகவன் தற்போது சந்தானம் நடித்து வரும் ‘மன்னவன் வந்தாண்டி’ படத்தின் இயக்கி வருகிறார். அப்படத்தை முடித்துவிட்டு, சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating