சீனா குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வினோத வழி..!!

Read Time:1 Minute, 1 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90சீனாவில் அடூலர் எனும் கிராமத்தில் உள்ள குழந்தைகள் பாடசாலை செல்ல வேண்டுமென்றால் 800m உயரமான மலையை ஏறிச் செல்ல வேண்டும்.

இந்த மலையில் உள்ள மரங்களும் செடி கொடிகளும் மிக மோசமாக உள்ளன.ஆறு வயது குழந்தைகள் முதல் அனைவருமே இந்த மலையில் ஏறித்தான் செல்கிறார்கள். அத்துடன் இந்த மலையை ஏறி முடிப்பதற்கு ஒன்றரை மணித்தியாலங்கள் செலவாகின்றன என்று அந்த ஊர் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

சமீபத்தில் சீனா அரசாங்கத்திற்கு இது தெரிய வரவே அவர்கள் கீழிருந்து மேலாக நீல நிற ஏணி ஒன்றை உருவாக்கி கொடுத்தார்கள். இதனால் தற்போது அந்த குழந்தைகள் இலகுவாக மலையேறி செல்கின்றார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இருதயத்தினை பாதுகாக்க எளிதான வழிகள்..!!
Next post பெண்களுக்கு தொல்லை தரும் ஆண்களின் விந்து..!!