செக்ஸ் உறவில் பெண்கள் விலகி செல்ல காரணம்..!!
பல ஆண்கள் இந்த சூழ்நிலையை தாண்டி வந்திருப்பார்கள். உறவு இனிமையாக சென்று கொண்டிருக்கும் போது, தன் மனைவிக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போவது எந்த ஒரு ஆணுக்கும் மன சஞ்சலத்தை கொடுக்கும்.
ஆண்களை போலவே பெண்களுக்கும் உடலுறவில் ஈடுபாடுகள் இருக்கும். ஆனால் ஒரு சில காரணங்களுக்காக அவர்கள் உடலுறவை தவிர்க்கின்றனர்.
அந்த காரணங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
1. உடல் அசதி :
பெண் தனது அலுவலத்தில் அதிக நேரம் வேலை செய்து கொண்டுவரலாம், ஜிம்மில் உடற்பயிற்சி செய்ததால், மிகவும் களைப்பாக உணரலாம் அல்லது வீட்டு வேலைகள் அதிகமாக இருக்கலாம். இந்த காரணங்களால் ஒரு பெண் தனது துணையிடம் உடலுறவு வேண்டாம் என கூறலாம்.
2. வலியை தரக்கூடியது :
பல பெண்கள் உடலுறவை வேண்டாம் என்று கூறுவதற்கு காரணம், அவர்களுக்கு உடலுறவின் போது உண்டாகும் வலி தான். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, ஆண்கள் உடலுறவுக்கு முன்விளையாட்டுகளில் ஈடுபடுவது உதவியாக இருக்கும்.
3. காதலை வெளிப்படுத்த முடியாமை!
பெண்கள் உடலுறவில் மகிழ்ச்சியாக ஈடுபட அவர்களுக்கு அதீத காதலை ஆண்கள் பரிசாக தர வேண்டியது அவசியமாகிறது. பெண்கள் முதலில் உங்களுடன் உணர்வு பூர்வமாக இணைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
4. ஹார்மோன் பிரச்சனைகள்
மேனோபாஸ் மட்டுமே பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போவதற்கான காரணமாக இருக்க முடியாது. போதிய உடற்பயிற்சி இல்லாமல் போவது, உணவு பழக்கவழக்கங்கள் போன்றவை கூட ஹார்மோன் சமநிலையற்று போவதற்கு காரணமாகி, உடலுவில் ஈடுபாடு இல்லாமல் போகச்செய்கின்றன.
5. உணர்வு மாறுபடுகிறது :
குழந்தைகள் பிறந்த பின்னர் உடலுறவில் முன்பு இருந்த அதே அனுபவம் பெண்களுக்கு இருப்பது இல்லை. குழந்தைகள் வந்த பின்னர் கணவன் மனைவிக்குள் இருக்கும் தனிமை பறிபோகிறது. பெண்ணுறுப்பில் உண்டாகும் மாற்றங்களினால் அவர்களுக்கு உடலுறவில் உள்ள ஈடுபாடு குறையலாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating