பெண்ணாக மாறியவரும், ஆணாக மாறியவரும் இணைந்த தருணம்! சுவாரசியமான காதல் கதை..!!
நாட்டில் LGBTQ (The Lesbian, Gay, Bisexual, Transgender, and Queer) சமுதாயத்தினரின் உரிமைகள் மறுக்கப்படுவதால், அவர்கள் சந்திக்கும் பாலின வேறுபாடுகளால் பல்வேறு போராட்டங்களை சந்தித்து வருகின்றனர்.
தங்களுடைய சொந்த உடல் அமைப்புகளால் மனரீதியாக பாதிக்கப்படும் அவர்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதால், அவர்களின் வாழ்க்கை இன்னும் கடினமாகிறது.
திருநங்கைகளாக தாங்கள் அடையாளம் காணப்பட்டாலும் அதனை மறந்து சாதாரண வாழ்க்கை வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படி ஒரு காதல் ஜோடி தான் ஆரவ்- சுகன்யா.
கேரளாவில் பிந்து என்ற பெண்ணாக பிறந்துள்ளார் ஆரவ் அப்புகுட்டன். இவருக்கு 13 வயது இருக்கும்போது இவரது நீண்ட முடி மற்றும் வகுப்பறையில் சக பெண்களுடன் அமர்வதற்கு சங்கடப்பட்டுள்ளார்.
மேலும், தனது உடல் அமைப்பை பற்றி வெட்கப்பட்டுள்ளார். தான் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, பிற பெண்களை பார்க்கையில் ஈர்ப்பு ஏற்பட்டதால் இதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது, பிந்துவை மருத்துவரிடம் அழைத்து சென்றபோது, அவர் பருவமடைந்த காலத்தில் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற காரணங்களால் இது நடக்கக்கூடும்.
எனவே, நாட்கள் செல்ல இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டால் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு செய்துகொள்ளலாம் என மருத்துவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் தாய் இறந்துவிடவே, பிந்துவின் பாலின அடையாள அறிகுறி மோசமான நிலையை எட்டியுள்ளது. தனது தாயின் இறப்பிற்கு பின்னர் தந்தை வேறு திருமணம் செய்துகொண்ட காரணத்தால் பிந்து கைவிடப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து துபாயிக்கு சென்று பணம் சம்பாதித்துவிட்டு இந்தியா திரும்பிய பிந்து டெல்லியில் உள்ள அம்பானி மருத்துவமனையில் பாலின அறுவை சிகிச்சைக்கு சென்றுள்ளார். தனது பெயரை ஆரவ் அப்புகுட்டன் எனவும் மாற்றிக்கொண்டார்.
அங்கு தான் தன்னைப்போன்று பாலின அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக அங்கு வந்த சுகன்யா என்பவரை சந்தித்துள்ளார். சுகன்யா பிறப்பில் ஆணாக பிறந்து ஹார்மோன் குறைபாடுகளால் பெண்ணாக மாறியவர்.
அங்கு இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டபோது தங்களுடைய கதைகளை பகிர்ந்துகொண்டனர், முதல் சந்திப்பிலேயே இவர்கள் இருவருக்குள்ளும் காதல் வளர்ந்துள்ளது.
இங்கு மாறியது உறுப்புகள் மட்டுமல்ல இரு உள்ளங்களும் தான்
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating