முன்னழகுக்காக இத்தனை லட்சம் செலவா? அதிரவைக்கும் பிரபல நடிகை ..!!

Read Time:1 Minute, 17 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90ஹாலிவுட் திரையுலகத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் கிர் கர்தாஷியன். இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை அடிக்கடி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர்.

இவரின் தங்கை கெயிலி ஜென்னரும் அமரிக்காவில் புகழ்பெற்ற நடிகையாக இருக்கிறார். கவர்ச்சியான நடிகையான இவரும் தன் முன்னழகை பராமரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவாராம்.

மார்பக அழகில் அக்கறை செலுத்தும் இவர் அதற்காக அறுவை சிகிச்சையும் செய்துகொண்டாராம். இதற்காக இவர் செலவு செய்த தொகை 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்.

மேலும் மேனி பளபளப்புக்காக மாதம் ஒரு லேசர் சிகிச்சையும், அதற்காக 1 லட்சம் டாலர்களும் செலவழித்துள்ளதாக அவரது குடும்ப மருத்துவரே கூறியுள்ளார். செயற்கையான அழகை காட்டி வருவதால் இவரை ரசிகர்கள் பொம்மை என்று கிண்டல் அடிக்கிறார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடுத்து கெடு(த்)தலும் எடுத்துக் கெடுதலும்..!! (கட்டுரை)
Next post வெளியேறிய காயத்ரியை சரமாரியாக வறுத்தெடுத்த ரசிகர்கள்..!! (வீடியோ)