அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் ஷரபோவா- ஹெனின் பலப்பரீட்சை
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமேலி மவுரஸ்மோ(பிரான்சு), 3-ம் நிலை வீராங்கனையும் ரஷியா நாட்டைச் சேர்ந்தவருமான மரியா ஷரபோவாவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஷரபோவா 6-0, 4-6, 6-0 என்ற செட்கணக்கில் மவுரஸ்மோவை அதிர்ச்சி அளிக்கும் வகையில் தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் வீராங்கனை ஜஸ்டின் ஹெனின், ஜெலீனாஜன் கோவிக்(செர்பியா) மோதி னார்கள்.
இந்த ஆட்டத்தில் ஹெனின் 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், மார்ட் டின்டம்(செக்குடியரசு) ஜோடி, பால் ஹேன்லி(ஆஸ்திரேலியா), கெவின்(ஜிம்பாப்வே) ஜோடி யுடன் மோதியது.
இதில் பெயஸ் ஜோடி 6-7, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. பெயஸ் ஜோடி இறுதி போட்டியில் பிஜோர்க்மேன்(சுவீடன்), மேக்ஸ்மிரினி (பெல்லாரஸ்) ஜோடியுடன் மோதுகிறது.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் `சாம்பியன்’ பட்டம் வெல்வதற்கான இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் 2-ம் நிலை வீராங் கனையான ஜஸ்டின் ஹெனின்-ஷரபோவா பலப் பரீட்சை நடத்துகின்றனர்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடைபெறும் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) நிக்கோலேவுடன் (ரஷியா) மோதுகிறார். மற்றொரு ஆட்டத்தில் ஆண்டி ரோட்டிக் (அமெரிக்கா), மிகலை(ரஷியா) எதிர் கொள்கிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...