செல்வம் கொழிக்க வேண்டுமா? வீட்டில் மீன் தொட்டியை வையுங்கள்..!!

Read Time:2 Minute, 6 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (4)வீட்டில் மீன் தொட்டி வைத்திருப்பவர்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி அதை சரியான இடத்தில் வைத்தால் நல்லது நடக்கும். இதே தவறான இடத்தில் வைத்தால் எதிர்மறையான விடயங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.

சமையலறை மற்றும் படுக்கையறையில் மீன் தொட்டியை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் வீட்டில் பண இழப்பு ஏற்படும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் மீன் தொட்டியை வைத்தால் குடும்பத்தினரிடையே அன்பு அதிகரிக்கும்.

மீன் தொட்டியில் குறைந்தது 9 மீன்கள் நிச்சயம் இருக்க வேண்டும். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.

மீன் தொட்டிகளில் 8 மீன்கள் சிவப்பு, ஆரஞ்சு அல்லது கோல்டன் நிறங்களிலும், ஒரு மீன் கண்டிப்பாக கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும்.

மீன் தொட்டியில் கருப்பு மீன் இருந்தால், அது வீட்டினுள் நுழையும் எதிர்மறை ஆற்றல்களை முற்றிலும் உறிஞ்சிவிடும்.

வீட்டுக்குள் நுழையும் போது மீன் தொட்டி இடது பக்கத்தில் இருக்க வேண்டும்.
மீன் தொட்டியில் உள்ள மீன் உயிரிழந்தால் அதை நீக்கி விட்டு அதே நிறத்தில் வேறு மீனை வாங்கி தொட்டியில் போட வேண்டும்.

ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும் மீன்களை தொட்டியில் வளர்த்தால் வீட்டினுள் செல்வம் மற்றும் ஆரோக்கியத்தை அது அதிகரிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸ் வீட்டிற்குள் சிவகார்த்திகேயன்?..!!
Next post பெண்களின் உடலில் ஆனந்த இன்பம்..!!