உயிர்பிழைக்க அல்கஹோலை உற்பத்தி செய்யும் Gold Fish..!!

Read Time:1 Minute, 25 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (3)அதிகளவானவர்களால் வீட்டில் விரும்பி வளர்க்கப்படும் மீனாக தங்க மீன்கள் (Gold Fish) காணப்படுகின்றது.

இந்த மீன்கள் அல்கஹோலை உற்பத்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மீன்கள் நீரில் கரைந்துள்ள ஒட்சிசனையே உள்ளெடுக்கும் ஆற்றல் கொண்டன.

அவ்வாறு ஒட்சிசன் கிடைக்காவிடில் இறந்துவிடும். ஆனால் இவ்வாறான தருணங்களிலும் தங்க மீன்களால் உயிர்வாழ முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே அவை அல்கஹோலை உற்பத்தி செய்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐஸ் நிலையிலுள்ள உறைந்த நீர்நிலைகள் மற்றும் குளங்களிலும் தங்கமீன்கள் வாழக்கூடியதாக இருக்கின்றன.

இவை தம்மில் உற்பத்தி செய்யப்படும் இலத்திரிக் அமிலத்தினை பயன்படுத்தியே எதனோல் வகை அல்கஹோலை உற்பத்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனை ஒஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கதறி அழுத பிந்து! சினேகன்தான் காரணம்?..!!
Next post சரஸ்வதி மூலிகை வல்லாரை..!!