உலக அளவில் புதிய சாதனை படைத்த ‘விவேகம்’ டீசர்..!!
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் `விவேகம்’.
சிவா இயக்கத்தில் தல அஜித் – காஜல் அகர்வால் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் முதல் போஸ்டர் வெளியானது முதலே படம் குறித்து ஒவ்வொரு நாளும் ருசீகரமான தகவல் வந்த வண்ணம் உள்ளது.
அந்தவகையில் விவேகம் படத்தின் டீசர் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.
உலக அளவில் ‘யு’ டியூப் லைக்களில் இரண்டாவது இடத்தில் உள்ள டீசர் மார்க்வெல்லின் ‘அவஞ்சர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான்’ இந்த டீசர் வெளியாகி 3 வருடங்கள் ஆகிறது. இதற்கு இதுவரை 8 கோடி பார்வையாளர்களும், 5 லட்சத்து 24 ஆயிரத்து 32 லைக்குகளும் கிடைத்துள்ளன.
அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் டீசர் வந்து 3 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் ஒரு கோடியே 9 லட்சம் பார்வையாளர்களும், 5 லட்சத்து 27 ஆயிரம் லைக்குகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம் குறுகிய காலத்தில் உலக அளவில் அதிக சாதனை படைத்து முதல் இடம் பிடித்த டீசர் இது என்ற பெருமையை ‘விவேகம்’ படைத்திருக்கிறது. முதல் இடத்தில் ‘ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜேடி’ படத்திற்கு 5 லட்சத்து 66 ஆயிரம் லைக்குகள் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating