மலைப்பகுதியில் திறக்கப்பட்டுள்ள அழகான திரையரங்கம்..!!

Read Time:1 Minute, 19 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90மலைப்பகுதியில் மிக அழகாக கட்டப்பட்டுள்ள கலைநிகழ்ச்சிகள் நடக்கும் திரையரங்கு கட்டிடத்தை அந்நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் Alain Berset கடந்த 31ம் திகதி திறந்து வைத்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின் Graubunden பகுதியில் அமைந்திருக்கும் Julierpass மலைப்பகுதியில் 2300 மீட்டர் உயரத்தில் திரையரங்க கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

410 டன் எடை கொண்டதாக இரண்டு மில்லியன் பிராங்க் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்துக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்று வரை இந்த கட்டிடம் தாங்கும்.

ஆண்டு முழுவதும் இங்கு நடன நிகழ்ச்சிகள், நாடகங்கள் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் வித்தியாசமான முறையில் கட்டப்பட்டுள்ளதால் இது கட்டிட கலைக்கு புதிய தளங்களை அமைக்கும் என கட்டிடத்தை கட்டியுள்ள நிறுவனம் கூறியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலச்சிக்கலை முற்றிலும் குணப்படுத்தும் கீரை..!!
Next post நின்று போன இதயம்… சைகை மொழியில் பேசி அசத்திய ஓராங்குட்டான் மரணம்..!! (வீடியோ)