ஓவியாவிற்கு திடீர் திருமண ஏற்பாடுகள்… மாப்பிள்ளை யார் தெரியுமா?..!!
பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை சுயவிருப்பத்தின் பேரில் ஓவியா வெளியேறி விட்டார். தற்போது வீட்டில் இருக்கும் ஓவியாவை சினிமா பிரபலங்கள் உள்பட பலரும் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி வருகின்றனர்.
ஆரவுடான காதல் தோல்வி விரக்தியில் இருக்கும் ஓவியாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த நேரத்தில் ஓவியாவுக்கு ஆறுதலாக இருக்க ஒரு ஆண் துணை தேவை. இதனை உணர்ந்தே அவரது உறவினர்கள் திருமண ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அவருக்காக மாப்பிள்ளையை தேடும் படலத்தை ஆரம்பித்து விட்டனர்.
இது தெரிந்து ஓவியாவை திருமணம் செய்து கொள்ள பல தொழிலபதிகள், பணக்கார வீட்டு இளைஞர்கள் அவரது வீட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
மேலும் முன்பை விட சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. எனவே இன்னும் 3 மாதத்தில் இந்த திருமணத்தை நடித்தி முடித்து விட உறவினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அனேகமாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவியா செல்லாமல் இருந்தால், இந்த நிகழ்ச்சி முடிவதற்குள் திருமணம் நடந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்பு கூட ஓவியாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் தெரிவித்துள்ள ஓவியா சாரி எனக்கு இதுல எந்த விருப்பமும் இல்லை. இருந்தாலும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
வெளியில் ஓவியாவுக்கு இருக்கும் புகழ் தெரிந்தால் ஆரவே துரத்தி துரத்தி காதல் செய்யவும் வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating