புருவங்களை அழகாக்க இதை பின்பற்றுங்கள்..!!

Read Time:1 Minute, 42 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90புருவ முடியின் அடர்த்தியை அதிகரிக்க செய்து அழகாக்க இயற்கை வழியில் உள்ள சில அற்புதமான குறிப்புகள் இதோ,

புருவ முடியை அதிகரிக்க பின்பற்ற வேண்டியவை?

ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயிலில் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து சூடாக்கி, அதை விரல் நுனியில் தொட்டு, புருவங்களில் தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

நெல்லிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, அதனுடன் 1/2 டீஸ்பூன் ரோஸ்வாட்டர் கலந்து, வாரத்திற்கு 2 முறைகள் புருவங்களில் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.

வெங்காயத்தின் சாறு எடுத்து அதை புருவங்களில் தேய்த்து 2 நிமிடங்கள் மட்டும் வைத்து அதன் பின் கழுவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு டம்பளர் நீரில் 1/4 டீஸ்பூன் சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து, 2 நிமிடங்கள் கழித்து இறக்கி, ஆறியதும் மெல்லிய துணியால் அந்த தண்ணீரை நனைத்து புருவங்களில் துடைக்க வேண்டும்.

விட்டமின் C, E சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் சிட்ரஸ் ஆசிட் நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் விளையாடில் நீங்க மாஸ்டர் என்னு நினைகிறிங்களா ? முதலில் படியுங்க..!!
Next post மனைவியை நாயுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்திய வெறி பிடித்த கணவன்..!!!