கமலிடம் ஒரு கோரிக்கை வைத்த குஷ்பு..!!

Read Time:49 Second

625.372.560.350.160.300.053.800.666.160.90கமல் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் செம்ம பிஸியாக இருக்கின்றார். அதே நேரத்தில் இது தான் நேரம் என அரசியல்வாதிகளையும் ஒரு கை பார்க்கின்றார்.

அப்படியிருக்க நடிகை குஷ்பு தன் பேஸ்புக் பக்கத்தில் ‘தைரியமாக இருங்கள் நண்பரே, உங்களுக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு.

ஆனால், நீங்கள் எப்போதும் உண்மையில் பக்கம் நிற்க வேண்டும், எந்த ஒரு பக்கமும் சாயமல் நீங்களாக இருக்க வேண்டும்.

என் முழு ஆதரவும் உங்களுக்கு தான்’ என்பது போல் ஒரு சில கருத்துக்களை கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜுலியின் செயலால் வேலையை இழந்து வீட்டில் முடங்கிய தந்தை…!! (வீடியோ)
Next post சூயிங்கம் விழுங்கினால் என்ன ஆகும்?..!!