அட முட்டாள் தமிழர்களே – நடிகை ஹெலன்(ஓவியா) பகிரங்கக் கடிதம்..!!
தற்போது ஒரு விடயத்தை உலகமக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்றால் சமூக வலைதளம் தான் உபயோப்படுத்தப்படுகிறது.
அந்த அளவிற்கு சமூக வலைதளம் மக்களின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.
இந்நிலையில், நடிகை ஓவியா எழுதியது போல யாரோ ஒருவர் எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. அந்த கடிதமானது,
“அட முட்டாள் தமிழர்களா ….எம் பேரு ஓவியா இல்ல. ஹெலன். ஞான் ஒரு கேரளப் பெண் குட்டியாக்கும். பிழைப்பு தேடி தமிழகம் வந்தேன். என்ன அறிமுகப்படுத்துன இயக்குனர் எனக்கு ஓவியான்னு பேர் வெச்சாரு. சுத்தமா பட வாய்ப்புகள் இல்லாததால ஒரு செமத்தியான எமவுன்டுக்கு பிக்பாஸ்ல நடிக்கிறேன். இயக்குனர் சொல்றத அப்படியே செய்யறேன். என்ன புத்திசாலியா காட்றதும் , ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்த ஜூலிய மட்டம் தட்றதும் பிக்பாஸ் டீமோட திட்டம். “எண்ட மோள்” என்கிற மலையாள நிறுவனம்தான் பிக்பாஸ் தயாரிப்பாளர்கள். விஜய் டி.வி தலைமை பொறுப்பில் இருப்பவர்களும் மலையாளிகளே. இப்ப புரியுதா? என்னை ஏன் அவங்க ப்ரமோட் பண்றாங்கன்னு!
ஒரு பி.ஜே.பி மெம்பர் காயத்ரி ரகுராம் ” சேரி பிகேவியர்னு ” பேசிய போதும் , மலையாளி ஆர்த்தி, ஜல்லிக்கட்ட கழுவி கழுவி ஊத்தியபோதும் உங்களுக்கு ரோஷமே வராதா மானங்கெட்ட தமிழர்களா?
உங்களுக்கு குடிக்க தண்ணி தர மறுக்குது எங்க கேரளா…வெக்கமே இல்லாம காசுக்கு நடிக்கிற என்னப் புகழறீங்களே …நீங்களாம் உப்புப் போட்டு சோறு திண்றீங்களா?
திருமுருகன் காந்தி சிறைக்கு போய் எத்தனை நாளாச்சு? நினைவிருக்கா?
நெடுவாசல் கதிராமங்களம் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த உங்க ஊர் கல்லூரி மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் தள்ளி உள்ளது உங்க தமிழக அரசு ! என் ஒடம்பை பாத்து நாக்க தொங்கப்போடற நாய்களே …உங்களுக்காக குரல் கொடுத்து சிறையில் தவிக்கும் வளர்மதிக்கு குரல் கொடுங்கடா!
ரெண்டாவது முறையா தில்லியில நிர்வாணமா இப்ப போராடுற உங்க விவசாயிகளுக்கு ஆதரவா குரல் கொடுங்கடா!
குளுகுளுன்னு இருக்க எங்க கேரளாவுக்கு சுற்றுலா வர மட்டும் தெரியுதே…உங்க தமிழ்நாட்ட கூறு போட்டு காலி பண்ற மோடிய மட்டும் கமலும் ரஜினியும் எதிர்க்க மாட்றேங்களே …இன்னுமாடா உங்களுக்கு திட்டம் புரியல…பாண்டிப் பயலுகளா?
கமல் சார் 50 கோடிக்கு விலை போயிட்டாரு. நாங்க பல லட்சங்களுக்கு விலை போயிட்டோம்!
உங்களுக்கு மானம் , சூடு , சொரணை இருந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியை பாக்காதீங்க !
உங்க துட்ல நடிகையானேன் நான் ! நீங்க அழியறத பாத்து மனசு கேக்கல !”
– கோபத்துடன் ஹெலன் (ஓவியா)
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating