பெண்கள் மனங்கவரும் வண்ணமயமான ஹேண்ட்பேக்..!!

Read Time:1 Minute, 50 Second

201707251128053456_Colorful-handbags-for-girls_SECVPFநாகரிக உலகில் அனைத்து தரப்பு பெண்களும் வெளியில் செல்லும்போதே ஏதேனும் ஒரு வகை பேக்குகளை எடுத்து செல்வது வழக்கமாகிவிட்டது. ஹேண்ட்பேக் என்பது ஒவ்வொரு வடிவிலும், ஒவ்வொரு தயாரிப்புப் பொருள் அடிப்படையிலும் பாகுபடுத்தப்படுகின்றன. உலகளவில் பிரசித்திபெற்ற விலையுயர்ந்த ஹேண்ட்பேக் முதல் சாதாரணமாய் நடைபாதை கடைகளில் கிடைக்கும் ஹேண்ட்பேக் வரை அனைத்துமே அழகும் அற்புதமும் நிறைந்தவாறே உருவாகின்றன.

ஹேண்ட்பேக் என்பதில் அலுவலக பயன்பாடகள் தவிர்த்து சாதாரணமான தினசரி பயன்பாடு, விழாவிற்கு ஏற்றது என்றவாறு பலரகங்கள் உள்ளன. அதற்கென தனித்தனி பெயர்களும், வித்தியாசமான வடிவமைப்பும் கூறப்படுகின்றன. கையில் பிடித்து எடுத்து செல்ல ஏதுவான கிளெட்ச், கையில் மாட்டக்கூடிய டைட்பேக், தோள் பகுதியில் மாட்டக்கூடிய ஜோலாபேக்ஸ், கையில் சிறிய கைப்பிடியுடன் பிடிக்கக்கூடிய பொட்லி பேக்ஸ் என்பதுடன் லெதர் மற்றும் மூங்கில் பேக்குகளும் விற்பனைக்கு வருகின்றன.

இவையனைத்தும் நவீனயுவதியர்கள் எடுத்துச் செல்லக்கூடிய வடிவமைப்பு, வேலைப்பாடு, வண்ண சேர்க்கை என்பதுடன் அலங்கார பேக்குகளாகவே உருவாகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதை தினமும் மென்று தின்றால் ஆண்மை அதிகரிக்குமாம்… என்ன அது?..!!
Next post விஜய், விக்ரமை தொடர்ந்து தமன்னாவுக்கு கிடைத்த கவுரவம்..!!