விஷாலை தம்பியாக்கிய மிஷ்கின்..!!
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துப்பறிவாளன்’. விஷால் கதாநாயகனாக நடிக்கும் இதில் அனு இமானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், கே.பாக்யராஜ், ஜான் விஜய் உள்பட பலர் நடிக்கிறார்கள். அரோல் குரோலி இசை அமைக்கிறார். கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார்.
“விஷாலுடன் எனக்கு அதிக பழக்கம் கிடையாது. எப்போதாவது நிகழ்ச்சியில் பார்க்கும் போது ஒரு ‘ஹலோ’ சொல்வோம், அவ்வளவுதான். நான் பல வருடம் உழைத்து எழுதிய கதை ‘துப்பறிவாளன்’. இதற்கு விஷால் தோற்றம் சரியாக இருக்கும் என்று தோன்றியது. போய் கேட்டேன். எப்போது சூட்டிங் என்று சொல்லுங்கள் வருகிறேன் என்றார்.
இந்த படத்தில் நடிக்க வந்த பிறகு விஷால் என் தம்பி ஆகிவிட்டார். இன்று பெரிய பொறுப்பில் இருந்தாலும், அவன், இவன் என்று கூப்பிடும் உரிமையை எனக்கு கொடுத்திருக்கிறார். அது தான் அவருடைய பெருந்தன்மை. ‘துப்பறிவாளன்’ காசுக்கு பின்னால் ஓடுகிற மனிதர்களைப் பற்றிய கதை.
ஒரு வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர ஒரு துப்பறிவாளன் நடத்தும் போராட்டம்தான் இது. இந்த படம், எனக்காக இல்லாவிட்டாலும் தம்பி விஷாலுக்காகவாது ஜெயிக்க வேண்டும். கண்டிப்பாக ஜெயிக்கும்” என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating