ஜீலியை வறுத்து எடுத்த சரவணன் மீனாட்சி! பிக்பாஸில் இருந்து ஓவியாவை ஓரம்கட்ட காரணம் இதுவா? வெளியான புது தகவல்..!! (வீடியோ)
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி தான் தற்போது அனைவரிடத்திலும் பேசப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டிற்கு ‘தமிழ் தலைவாஸ்’ கபடி அணியினர் வருகை தந்து கபடி விளையாடினர் என்பது தெரிந்ததே. அந்த நேரத்தில் கபடி அணியினர் பிக்பாஸ் பங்கேற்பாளர்களிடம் சகஜமாக பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது கபடி அணி வீரர்களில் ஒருவர் ஓவியாவிடம், ‘வெளியே உங்களுக்குத்தான் மக்கள் சப்போர்ட் இருக்கின்றது, அதனால் நீங்கள் தான் இந்த நிகழ்ச்சியின் வின்னர்’ என்ற உண்மையை உடைத்துள்ளார். இதை கேட்டதும் ஓவியா துள்ளி குதித்துள்ளார்.
இந்த விஷயம் மற்ற பங்கேற்பாளர்களுக்கு கசிந்ததால் ஓவியாவை எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று டார்ச்சர் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் ஓவியா வெளியேற்றப்பட்டால் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் மிகப்பெரிய அளவில் குறைந்துவிடும் வாய்ப்பும் உள்ளதால் அவரை அவ்வளவு விரைவில் அந்த தொலைக்காட்சி வெளியேற்ற்றும் முடிவை எடுக்காது என்றே ஊகிக்கப்படுகிறது.
ஓவியாவை வெளியேற்றினால் இந்த நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்றும், #No oviya no bigboss என்ற ஹேஷ்டேக்கை ஏற்படுத்தி நெட்டிசன்கள் வைரலாக்கி வரும் நிலையில் பிக்பாஸ் என்ன முடிவெடுக்கின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதுமட்டும் இல்லை நாலுக்கு நாள் ஓவியாவிற்கு ஆதரவு அதிகரித்து கொண்டுதான் வருகின்றது. இந்த நிலையில் சரவணன் மீனாட்சி ரட்சிதா காயத்ரி ஜீலியை வறுத்து எடுத்த காணொளி ஒன்றும் வைரலாகி வருகின்றது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating