திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலி… காதலனின் மிருகத்தனமான செயல்..!!

Read Time:1 Minute, 29 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் காதலியை உயிரோடு கொளுத்திய காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் Pathanamthitta-ஐ சேர்ந்தவர் Sharika (17) இவர் Sajil (20) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் Sajil, Sharikaவிடம் இருவரும் எங்காவது ஓடி போய் திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு Sharika மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த Sajil தான் வைத்திருந்த பெட்ரோலை Sharika மீது ஊற்றி உயிரோடு தீவைத்து கொளுத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த Sharika-வை அருகிலிருந்தவர்கள் மீட்டு கோட்டயம் மருத்துவமனையில் சேர்த்தார்கள். பிறகு மேல் சிகிச்சைக்காக Sharika கோயம்புத்தூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட Sajil-ஐ பொலிசார் கைது செய்துள்ளனர்.Sajilக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்..!!
Next post ஹாட் சம்மரில் கூலா இருக்க கொஞ்சம் ‘அந்த’ விளையாட்டை விளையாடுங்களேன்..!!